புதன், 30 நவம்பர், 2016

SLAS-NOV 2016       30.11.2016

இன்று  எமது பள்ளியில் 9,10 வகுப்பு மாணவர்களுக்கான  SLAS தேர்வு நடைபெற்றது .RMSA ADPC ,EDC ஆகியோர்  பார்வையிட்டனர் . மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முதன்மை கண்காணிப்பாளராக வருகை புரிந்து தேர்வுகளை நடத்தினார் .

சனி, 26 நவம்பர், 2016

IEDSS PROGRAMME -15.11.2016  

மாற்றுத்திறன்   மாணவ மாணவியர்களுக்கான 

உள்ளடங்கிய  கல்வி - ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி 

நடைபெற்றது .