புதன், 28 டிசம்பர், 2016

NSS SPECIAL CAMP-24.12.2016-30.12.2016.
இன்று 24.12.2016 முதல் 30.12.2016 முடிய எமது பள்ளியில் நாடு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது .தொடக்க விழா போட்டோக்கள் கீழே ,
                                                மாணவர்களின்  நலப்பணிகள்                 




                                                    மதிய உணவு வேளை




புதன், 30 நவம்பர், 2016

SLAS-NOV 2016       30.11.2016

இன்று  எமது பள்ளியில் 9,10 வகுப்பு மாணவர்களுக்கான  SLAS தேர்வு நடைபெற்றது .RMSA ADPC ,EDC ஆகியோர்  பார்வையிட்டனர் . மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முதன்மை கண்காணிப்பாளராக வருகை புரிந்து தேர்வுகளை நடத்தினார் .

சனி, 26 நவம்பர், 2016

IEDSS PROGRAMME -15.11.2016  

மாற்றுத்திறன்   மாணவ மாணவியர்களுக்கான 

உள்ளடங்கிய  கல்வி - ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி 

நடைபெற்றது .

 

வியாழன், 14 ஜூலை, 2016

                                                 6-8 குறைதீர் கற்பித்தல் -14.7.2016

                                                   6-8 குறைதீர் கற்பித்தல் -14.7.2016

                                         9-- குறைதீர் கற்பித்தல் -14.7.2016  -கணிதம்

                                  9-- குறைதீர் கற்பித்தல் -14.7.2016 -- கணிதம்

                                                        விளையாட்டு பயிற்சி 14.7.2016
                                                                   சர்க்கஸ்
                                                        விளையாட்டு பயிற்சி 14.7.2016
                                                   விளையாட்டு பயிற்சி 14.7.2016

சனி, 9 ஜூலை, 2016

MOTIVATION PROGRAM 9.7.2016





















10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு  வாழ்க்கைத்  திறன் பயிற்சி இன்று நம் பள்ளியில் நடைபெற்றது .7TH SENSE TRAINING ACADEMY தலைமை பயிற்சியாளர் மற்றும் கிளாங்காடு அரசு உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு .RRG மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பான பயிற்சியை  மாணவ மாணவியர்களுக்கு வழங்கினர் .





செவ்வாய், 5 ஜூலை, 2016

                                                           
                                                     MEDICAL CHECKUP

                                                   FREE UNIFORM DISTRIBUTION BY MR.N.ANBALAGAN AHM. AND MR.A.MURUGAN PET.
                                                     STUDENTS WITH FREE BOOKS
05.07.2016
MATHEMATICS for IX STD, திறனறி தேர்வு நடைபெற்றது .



திங்கள், 4 ஜூலை, 2016

RMSA-REMEDIAL TEACHING 2016-2017 ( IX STD)

குறை தீர்  கற்பித்தல்  2016-2017

இன்று 4.7.2016   RMSA குறைதீர்  கற்பித்தலுக்கான  மாணவர்களை தேர்வு செய்வதற்கான  திறனறித் தேர்வு நடைபெற்றது .RMSA EDC MR.PANNEERSELVAM  அவர்கள் தேர்வுகளை பார்வையிட்டார் .

புதன், 11 மே, 2016

ஆசிரியர்கள் பயிற்சி  நிறைவு 

கூட்டு உடற்பயிற்சி 

நிலவேம்பு  கசாயம் வழங்குதல் 

திரு .நிர்மல்குமார் பயிற்சி  அளிக்கிறார் 

நிலவேம்பு  கசாயம் வழங்குதல்

நமது பள்ளி நுழைவு வாயில் 

நமது பள்ளி தகவல் பலகை