10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு வாழ்க்கைத் திறன் பயிற்சி இன்று நம் பள்ளியில் நடைபெற்றது .7TH SENSE TRAINING ACADEMY தலைமை பயிற்சியாளர் மற்றும் கிளாங்காடு அரசு உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு .RRG மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பான பயிற்சியை மாணவ மாணவியர்களுக்கு வழங்கினர் .






தங்களின் பங்களிப்பே இது போன்ற நல்ல நிகழ்வை ஏற்படுத்தியது .நல்ல குழந்தைகள் ,நல்ல HM ,ஒத்துழைக்கும் செல்வராஜ் போன்ற நல்லாசிரியர்கள் ,பணியாளர்கள் ,மகிழ்ச்சி! சிறப்பு !!!RRG
பதிலளிநீக்கு