வியாழன், 14 ஜூலை, 2016
சனி, 9 ஜூலை, 2016
10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு வாழ்க்கைத் திறன் பயிற்சி இன்று நம் பள்ளியில் நடைபெற்றது .7TH SENSE TRAINING ACADEMY தலைமை பயிற்சியாளர் மற்றும் கிளாங்காடு அரசு உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு .RRG மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பான பயிற்சியை மாணவ மாணவியர்களுக்கு வழங்கினர் .
திங்கள், 4 ஜூலை, 2016
RMSA-REMEDIAL TEACHING 2016-2017 ( IX STD)
குறை தீர் கற்பித்தல் 2016-2017
இன்று 4.7.2016 RMSA குறைதீர் கற்பித்தலுக்கான மாணவர்களை தேர்வு செய்வதற்கான திறனறித் தேர்வு நடைபெற்றது .RMSA EDC MR.PANNEERSELVAM அவர்கள் தேர்வுகளை பார்வையிட்டார் .
இன்று 4.7.2016 RMSA குறைதீர் கற்பித்தலுக்கான மாணவர்களை தேர்வு செய்வதற்கான திறனறித் தேர்வு நடைபெற்றது .RMSA EDC MR.PANNEERSELVAM அவர்கள் தேர்வுகளை பார்வையிட்டார் .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


































